• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பார்த்திபன் காதலி - 16

ஹாய் டியர்ஸ்,

நாளை முதல், "பார்த்திபன் காதலி" கதையை நீங்கள் தளத்தில் ரெஜிஸ்டர் செய்திருந்தால் மட்டுமே வாசிக்க முடியும். அதனால் இன்றே ரெஜிஸ்டர் செய்துக்கோங்க. பிறகு என்னை கோபிக்க கூடாது. அதான் இப்பவே சொல்லிட்டேன்.

பார்த்திபன் காதலி - 16 (1)

பார்த்திபன் காதலி - 16 (2)

பார்த்திபன் காதலி - 16 (3)

View attachment 213




ஹேப்பி ரீடிங் ❤️
 
பார்த்தி உன் நண்பன் தெளிவாகிட்டான் டா .நீ என்ன தான் குழப்பி பேசுனாலும் 😂😂😂. நீங்கள் அமெரிக்கா போங்க நாங்களும் அங்கே வருகிறோம்
 
மிஸ்டர் பீ ( பேக்கு என்று சொன்னாலும் பொருத்தமாய் இருக்குமோ ) உங்க பிரண்டை நல்லா விசாரிச்சு சொல்ல சொல்லுங்க.
 
😍😍😍

அடேய் பார்த்தி, பாரி பாருவை கல்யாணம் பண்ணி போய்க்கிட்டே இருப்பான்... பார்த்துக்கிட்டே இரு, கடைசியில இந்த ரைட்டர் உனக்கு இந்த டயலாக் கொடுத்துடுவாங்க...😏😏🤭🤭

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
ஆத்தரே சீக்கிரமா பாரியை தூக்கி வெளில போடுங்க ப்ளீஸ் உங்களுக்கு ஜாலியா தான் இருக்கு ஆனால் எங்களுக்கு bp எகுறுது 🥺🥺பாருவை காப்பாத்துங்க சீக்கிரம் 🙏🙏0699b3c2f0e8f948abb4883fa483cd91.jpg
 
Back
Top