ஹாய் டியர்ஸ்,
நாளை முதல், "பார்த்திபன் காதலி" கதையை நீங்கள் தளத்தில் ரெஜிஸ்டர் செய்திருந்தால் மட்டுமே வாசிக்க முடியும். அதனால் இன்றே ரெஜிஸ்டர் செய்துக்கோங்க. பிறகு என்னை கோபிக்க கூடாது. அதான் இப்பவே சொல்லிட்டேன்.
பார்த்திபன் காதலி - 16 (1)
பார்த்திபன் காதலி - 16 (2)
பார்த்திபன் காதலி - 16 (3)
View attachment 213
ஹேப்பி ரீடிங்![]()
அடேய் பார்த்தி, பாரி பாருவை கல்யாணம் பண்ணி போய்க்கிட்டே இருப்பான்... பார்த்துக்கிட்டே இரு, கடைசியில இந்த ரைட்டர் உனக்கு இந்த டயலாக் கொடுத்துடுவாங்க...