• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

என் ஜீவனில் உறைந்திடு - 33 இறுதி அத்தியாயம்

உங்க கதைகளில் முதல்ல படிச்ச கதை இது , எபி ஆரம்பிக்கும் போது எபில வர டிஷ்டோ போட்டோ போட்டு இருப்பிங்க வித்தியாசம இருந்தது அதபார்த்து தான்
கதை படிக்க ஆரம்பிச்சேன்
கதை அவ்வளவு பிடிச்சது 🥰🥰🥰 மறுபடியும் படிக்கும்போதும்
அதே ஆர்வத்ததோட படிச்சேன் இளா ரோஜா காதல் 🧚‍♀️🧚‍♀️🧚‍♀️
 
Last edited:
Super story sis.roja,ilamaran nice pair.sis,oru writer ungalai kavithai mathiri kathai solravanganu sonnathu unmaithan sis.anbin aalabanai,malaiyodu oru naal,en jeevanil uranthidu,pookkadaikarar,poonthottakkararnu ella storiesum manasai vittu neengathavai sis.👍👍👍👍👍👌👌👌👌👌⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
 
💞💞 அவன் ஜீவனில் உறைந்தவளும், உயிர்த்தவளும் இணைந்து உயிர்ப்பித்தவளை இணைத்து விட்டனர். நிறைவாய் அம்மா மனமும் நிறைந்தது.
 
சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்வளவு அழகான நிறைவுடன் கூடிய கதையின் நிறைவு வாழ்க வளர்க வளமுடன் மாறன்o அன்பின் மழையில் 💞💞💞💞💞💞🥰🥰🥰🥰🥰🥰381d20d14ddef4cd2da30959e1341d74.jpg

உங்க கதைகளில் முதல்ல படிச்ச கதை இது , எபி ஆரம்பிக்கும் போது எபில வர டிஷ்டோ போட்டோ போட்டு இருப்பிங்க வித்தியாசம இருந்தது அதபார்த்து தான்
கதை படிக்க ஆரம்பிச்சேன்
கதை அவ்வளவு பிடிச்சது 🥰🥰🥰 மறுபடியும் படிக்கும்போதும்
அதே ஆர்வத்ததோட படிச்சேன் இளா ரோஜா காதல் 🧚‍♀️🧚‍♀️🧚‍♀️
Thank you so much Thanushriya sis ❤️❤️❤️
 
Super story sis.roja,ilamaran nice pair.sis,oru writer ungalai kavithai mathiri kathai solravanganu sonnathu unmaithan sis.anbin aalabanai,malaiyodu oru naal,en jeevanil uranthidu,pookkadaikarar,poonthottakkararnu ella storiesum manasai vittu neengathavai sis.👍👍👍👍👍👌👌👌👌👌⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Thank you so much sis 💕 💕 💕
 
Back
Top