• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

என் ஜீவனில் உறைந்திடு - 3

சமையல் வாசத்தில் வளர்ந்தவனுள் சமையல் தானாய் ஏதுவாய் வளர்ந்துள்ளது. ✨

"கணக்கு வழக்கு எண்ணெய்யில் தண்ணீர் மற்றும் சர்க்கரையில் உப்பு கலந்ததைப் போல் குழப்பியது."👌🏼

இரு அம்மாக்களும் இருவேறு வகையில்.

உணர்வு ரீதியான தேடல் என்ற ஒன்று உண்டு என்று எவரும் எண்ணுவதில்லை.
 
Back
Top