• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

என் ஜீவனில் உறைந்திடு - 25

நிஜமா எனக்கு சுகந்தி மேல கரிசனம் வரலை அவர் நிலை மனதை பிசைய தான் செய்கிறது அதையும் மறுப்பதற்கு இல்லை..

அவரவர் நியாயம் அவரவருக்கு ஆனால் காலம் தான் மருந்து ஆகி இருக்க வேண்டும் மாறாக மென்மேலும் காயம் இங்கே கூடுகிறது 😔😔😔
 
Last edited:
சுகந்தியின் நிலையில் இருந்து யோசிக்க ஆரம்பித்தால், பிரச்சனையை சரி செய்து விடலாம் ரோஜா. சீக்கிரம் அம்மா பையனை சேர்த்து வைம்மா.
 
Back
Top