• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பார்த்திபன் காதலி - 39

😍😍😍

இந்த சத்யபாமா திருந்தணுங்கிறதுக்காக பாருவுக்கு இவ்வளவு பெரிய வலியை கொடுத்து இருக்க வேண்டாம்...🤧🤧 இனிமே சத்யபாமா..🤦🤦🤷🤷

FB_IMG_1715845981120.jpg
 
Last edited:
ஐயோ கடவுளே இது ரொம்ப கொடுமை பாருவோட வலி எனக்கு பழைய நியாபகம் வந்துடுச்சி எனக்கும் இதே போல் இதே நாள் கணக்கில் கல்யாணம் ஆகி 41வது நாள் நடந்தது... அது ரொம்ப கொடுமை... எல்லாம் கடந்து போய்டும் பாரு-பார்த்திபன் 🥺🥺🥺
சீக்கிரம் நல்லதே நடக்கும் 🙏🙏🙏🙏.
 
Last edited:
💞💞 உயிர் சுமந்ததை அறிந்த அன்றே தொலைத்து விட்டு மருகும் வேதனை கொடிது.. அடுத்த மகவு பவள மல்லியாய் பூத்து குலுங்கினாலும், மனதில் இதன் சோகமோ வேர் விட்டு படர்ந்து இருக்கும். மறக்க முடியாது. 😔😔😔😔
 
Last edited:
Back
Top