• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பார்த்திபன் காதலி - 38

😍😍😍

மருமக கர்ப்பமா இருக்கான்னு தெரிஞ்சதும், இந்த சத்யபாமா அப்படியே அந்தர்பல்டி அடிச்சுடுச்சு... என்ன ஒரு அக்கறை மருமக மேல..😏😏 இப்ப எதுக்கு சத்யபாமா பிரபாகிட்ட பேசிக்கிட்டு இருக்காங்க? டாக்டர் எதுக்கு கூட வந்தவங்களை பத்தி கேக்குறாங்க? இதுக்கெல்லாம் பதில் நாளைக்கு தான் தெரிய வரும், அதுவரை காத்து இருக்கணும்..🤷🤷

a82a85a37513c773d545de85513a0873.jpg
 
Last edited:
💞💞 வயிறு வலி, குறுக்கு வலின்னு சொல்லுறாளே... பாசிட்டிவ் வந்தாலும், கொஞ்சம் டென்ஷன் ஆகாம புல் ரெஸ்ட் எடுக்க சொல்ல போறாங்க பாருக்கு.
 
Last edited:
Back
Top