உங்க ஹீரோக்கு புரிய வேண்டியவர்களுக்கு புரிய வைக்க தெரியலை....... எல்லா தப்பும் அவனோடது
புடவை மடிப்பு எடுத்து விட்டு,காப்பு வாங்கி தந்தா மன்னிச்சிடனுமாம்.Exactly! If he loves, that's his problem. That doesn't pacify the anger Priya has towards him and make him oooh sooo lovely kinda boy!
Either he has to confess the love, or make her understand.
பண்றதெல்லாம் பண்ணிட்டு லவ் பண்ணினேன் சொன்னான் விடணும் இவனை???
ஒரு decision எடுத்தா சொல்லிட்டு செய்வதில்லை.
Once again Love is overratedwhen it's one sided!!
புடவை மடிப்பு எடுத்து விட்டு,காப்பு வாங்கி தந்தா மன்னிச்சிடனுமாம்.
வாங்க ஜி வாங்க ஜி....நீங்க நாலு நாளா வராததால் இந்த ஹீரோ ஆட்டம் ஓவரா இருக்கு.....இவரு பிரியாவை லவ் பண்ணது, தெரிய வேண்டிய அவளை தவிர மத்த எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கு..இதுல பிரியாவும் அவனை உணர்ந்து காதல் பண்ணனுமாம், இதை சத்தமா வேற சொல்லணுமாம்..
View attachment 49