• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 11

அப்போ இருந்து இப்போ வரை அவளுக்காகவே எல்லாம் பண்றான் பிரபா 🥰🥰🥰 இவளுக்கு தான் தெரிய மாட்டேங்குது....
கிரிக்கெட் பார்த்தின்னு ரெண்டே விஷயத்த மட்டும் பிடிச்சுக்கிட்டு சண்டைக்கு ரெடியா நிக்கிறா 🤧
 
உங்க ஹீரோக்கு புரிய வேண்டியவர்களுக்கு புரிய வைக்க தெரியலை....... எல்லா தப்பும் அவனோடது

Exactly! If he loves, that's his problem. That doesn't pacify the anger Priya has towards him and make him oooh sooo lovely kinda boy!
Either he has to confess the love, or make her understand.
பண்றதெல்லாம் பண்ணிட்டு லவ் பண்ணினேன் சொன்னான் விடணும் இவனை???
ஒரு decision எடுத்தா சொல்லிட்டு செய்வதில்லை.
Once again Love is overrated 😎😎😎 when it's one sided!!
 
இவன் லவ் பண்ணது இவள தவிர எல்லோருக்கும் தெரியும் போலிருக்கே, தத்தி🤪🤪🤪🤪
 
Exactly! If he loves, that's his problem. That doesn't pacify the anger Priya has towards him and make him oooh sooo lovely kinda boy!
Either he has to confess the love, or make her understand.
பண்றதெல்லாம் பண்ணிட்டு லவ் பண்ணினேன் சொன்னான் விடணும் இவனை???
ஒரு decision எடுத்தா சொல்லிட்டு செய்வதில்லை.
Once again Love is overrated 😎😎😎 when it's one sided!!
புடவை மடிப்பு எடுத்து விட்டு,காப்பு வாங்கி தந்தா மன்னிச்சிடனுமாம்.
 
பிடித்தம் கொண்டு
பிடிவாதம் செய்து
பிடித்திருப்பான் போல
பிரியாவை.....
பயபுள்ள
பாசமும் காட்டுது
பதட்டமும் காட்டி
பயங்காட்டுத்து....
 
அய்யோடா..

இப்ப தான் பிரியாக்கு புரிய ஆரம்பிக்குது போல.
வண்டி பழக தெருவையே காலியா வச்சிருந்தாரா hero sir...

ரெண்டு சம்பந்திஸும் அவங்க studentsஐயே அவங்க பசங்களுக்கு கல்யாணம் செய்து வச்சிட்டாங்க பிரபாவோட திருவிளையாடல்ல..
 
தப்பே இல்ல, சத்தமா சொல்லுங்க ஜானவி சிஸ் ❤️ ஹலோ கேட்டுச்சா @Sindhu Narayanan 🤭🤭
இவரு பிரியாவை லவ் பண்ணது, தெரிய வேண்டிய அவளை தவிர மத்த எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கு..😏😏 இதுல பிரியாவும் அவனை உணர்ந்து காதல் பண்ணனுமாம், இதை சத்தமா வேற சொல்லணுமாம்..🤦🤦🤷🤷

images (2).jpeg
 
இவரு பிரியாவை லவ் பண்ணது, தெரிய வேண்டிய அவளை தவிர மத்த எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கு..😏😏 இதுல பிரியாவும் அவனை உணர்ந்து காதல் பண்ணனுமாம், இதை சத்தமா வேற சொல்லணுமாம்..🤦🤦🤷🤷

View attachment 49
வாங்க ஜி வாங்க ஜி....நீங்க நாலு நாளா வராததால் இந்த ஹீரோ ஆட்டம் ஓவரா இருக்கு.....
ரொம்ப கடுப்பேத்தறான் my lord
 
priyavukaga chinna vayasula neriya panni irukaru polaye pirapanjan intha ponnu marakathavalli miss pannaga illa enna nadathuchunu ney theriyama irunthiruiruka
 
Back
Top