- Joined
- Feb 15, 2026
- Messages
- 300
- Thread Author
- #11
அதுக்கு தான் சொன்னேன் சில்ல்ல்ல் ப்ரியான்னுஅவர்கிட்ட சண்டை போடுவாங்கனு பாத்தா...ஹ்க்கும்... தேற மாட்டாங்க... உடனே சைட் அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க
புருஷன் பொண்டாட்டி சண்டை இப்டிதான் புஸ்னு போயிருமா...
நந்தான் பிரபா மேல கோபப்பட்டு para கணக்கா பொங்கல் வச்சேன்அங்க ஒன்னும் பெருசா ரியாக்ஷன் இல்லை.
சரி நல்லா விருந்து சாப்பிட்டு... purchase பண்ணிட்டு வீட்டுக்கு கிளம்புங்க...
பிரபா லவ் கதை அவங்களுக்கு கொஞ்ச கொஞ்சமா தெரிய வரும் போல![]()
