• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 1

டீச்சருக்கு இப்போவும் இப்படி பயந்துட்டா எப்படி 🤧

பிரபஞ்சன் naughty boy அஹ் இருக்காரு 🤣👀

ஆனாலும் இப்படி பொண்டாட்டிய ஹோட்டல்ல விட்டு போய்ட்டு போன் பண்ணாலும் எடுக்காம...நானா இருந்தா செம்ம கடுப்பு ஆகிருப்பேன்...😤

ஆனா நாம bag போன் அஹ் மறக்காம நம்ம கூடவே வச்சுக்கணும்... ✨

எப்படி கல்யாணம்...அவருக்கு...லவ்வோ 😍🤔

நைஸ் ஸ்டார்ட் கா ❤️
பத்து வயசுல இருந்து டீச்சரை தெரியும் இல்லடா? அதான்.

நன்றி நன்றி ❤️
 
என்னடா இது டீச்சர்னா அவங்ககிட்ட படிச்ச பசங்க நல்ல வேலைக்கு போய் நல்ல நிலைமைல இருந்தால்தானே சந்தோஷபடுவாங்க.....
இந்தம்மா என்ன வித்தியாசமான டீச்சரா இருக்கே....

வயசான காலத்தில் இந்தம்மா வேலைக்கு போகுமாம்.....மருமக வீட்டுல முறை வாசல் பண்ணனுமா.....

வீடில்லை மிலிட்டரி கேம்ப் போல மரகத வள்ளி மிஸ்க்கு

அடேய் பிரபஞ்சா எங்கடா போய் தொலைஞ்ச...... புள்ளைய இப்படி தவிக்கவிட்டுட்டு...எவன்டா அந்த பார்த்திபன்.....
 
டீச்சரை கண்டிக்க ஆள் இல்ல போல 🫣

நன்றி நன்றி ❤️ ❤️
 
Back
Top