- Joined
- Feb 15, 2026
- Messages
- 55
- Thread Author
- #31
பத்து வயசுல இருந்து டீச்சரை தெரியும் இல்லடா? அதான்.டீச்சருக்கு இப்போவும் இப்படி பயந்துட்டா எப்படி
பிரபஞ்சன் naughty boy அஹ் இருக்காரு
ஆனாலும் இப்படி பொண்டாட்டிய ஹோட்டல்ல விட்டு போய்ட்டு போன் பண்ணாலும் எடுக்காம...நானா இருந்தா செம்ம கடுப்பு ஆகிருப்பேன்...
ஆனா நாம bag போன் அஹ் மறக்காம நம்ம கூடவே வச்சுக்கணும்...
எப்படி கல்யாணம்...அவருக்கு...லவ்வோ
நைஸ் ஸ்டார்ட் கா![]()
நன்றி நன்றி