• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 1

டீச்சருக்கு இப்போவும் இப்படி பயந்துட்டா எப்படி 🤧

பிரபஞ்சன் naughty boy அஹ் இருக்காரு 🤣👀

ஆனாலும் இப்படி பொண்டாட்டிய ஹோட்டல்ல விட்டு போய்ட்டு போன் பண்ணாலும் எடுக்காம...நானா இருந்தா செம்ம கடுப்பு ஆகிருப்பேன்...😤

ஆனா நாம bag போன் அஹ் மறக்காம நம்ம கூடவே வச்சுக்கணும்... ✨

எப்படி கல்யாணம்...அவருக்கு...லவ்வோ 😍🤔

நைஸ் ஸ்டார்ட் கா ❤️
 
Back
Top