• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பார்த்திபன் காதலி - 9

❤️
என்ன ஜி ஒரு கலவரத்தையும் கிளப்பாம எபி முடிச்சிட்டீங்க
 
Last edited:
விழிகளில்
விதைத்த காதல்
விழுந்ததே உன்னிடம்…

வார்த்தைகளில் சொல்லி விட்டாலும்
விலகி சென்றேன்....


விருப்பமாய் உன்னை நேசித்தேன்
விதியோ எனக்கில்லை என்றது....


விடாமல் விதி நம்மை
விழியில் விழ செய்து
வலியை கூட்டுகிறது...

விழித்திருக்கும் இரவுகள் எல்லாம்
வலியாய்....

வதைக்கிறது உன் நினைவுகள்
வழி இல்லையே உனை
மறக்கத்தான்.......
 
😍😍😍

ஹலோ ரைட்டரே, உங்க மனசுல என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? 😏😏 பார்த்திபனோட காதலி பார்கவியா மட்டும் இல்லை..😈😈
FB_IMG_1775802964507.jpg
 
😍😍😍

ஹலோ ரைட்டரே, உங்க மனசுல என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? 😏😏 பார்த்திபனோட காதலி பார்கவியா மட்டும் இல்லை..😈😈
View attachment 184
அது தலைய சுத்தி மூக்க தொடுவாங்க ரைட்டர் மேடம் 😝 😝 😝
 
Back
Top