• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பார்த்திபன் காதலி - 30

❤️ தேவிஜி கடைசி வரில எழுத்துப்பிழை......உடனே ஓடியாந்து சரிபண்ணுங்க.....

திருமணமும் கண்ணிமைக்கும் நேரத்தில் பார்த்திபன் கை சேர்ந்தது தானே.....;);););)
 
Last edited:
காதல் தோற்றதென்று
கை விட்ட விதி கூட
காலம் திரும்பும் என்று
கணிக்கவில்லை...


காணாத தூரங்களில்
கட்டிய திருமணங்கள்
காற்றில் கரைந்துபோனது...


கானல் நீராய் இருந்த
கசப்பான நினைவுகள்
காலை மழை போல
கரைந்து மறைந்தது...


காத்திருந்த
ஒருதலை காதல் இன்று
கைகளில் கை கோர்த்து
காதலாக மலர்ந்தது...
 
ஆத்தாடி கண் இமைக்கும் நேரம் கை கூடணுமாமே அப்போ இதுக்கும் இருக்கா சிக்கல் 🙄🙄🙄🙄
 
பார்த்திபன் ... ஜெட் வேகம் தான் போ ‼️🥰🥰💖💖

பார்கவி.... காதல் கை கூடி விட்டது ‼️😍😍❤️❤️

அருமையான பதிவு... 💖
 
Back
Top