• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பார்த்திபன் காதலி - 20

கோவிந்தோ அட கிறுக்கு கோவிந்தோ இப்போவே தெரிந்தது உங்க குடும்ப புத்தி இல்லைனா பார்த்திபன் வாழ்கையும் கோவிந்தா தான் 😏😏
பார்த்திபன் மனநிலை d7e9cff5c2b5e747d3c733b4fef19768.jpg
 
Last edited:
ஹப்பாடா இரண்டாவது பாலும் அவுட்.இனி ரூட் கிளியர்.பார்த்திபன் காதலி யார் என்பதில் எனக்கு இருந்த சந்தேகம் தீர்ந்து விட்டது 💓
 
இவரு போலீஸ் இல்ல.. பொறுக்கி போல...
மகள், பொண்டாட்டி மாதிரி மருமகனையும் பொம்மையா வைக்க நினைச்சார் போல 😏 😤
 
Back
Top