• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பார்த்திபன் காதலி - 19

😍😍😍

என்னடா பார்த்தி, உன்னோட உயிர் நண்பன் ரஞ்சன் கூட உன்னை கை விட்டுட்டான்...😟😟 இந்த ரைட்டராவது உனக்கு சப்போர்ட் பண்ணி இருந்திருக்கலாம்...🤧🤧 இனி எப்படிடா பாருவை கரெக்ட் பண்ணி உன்னோட காதலியாக்க போற? 🤔🤔😥😥
பார்த்தி மைண்ட் வாய்ஸ்..🥲🥲
FB_IMG_1748758680225.jpg
 
Last edited:
இந்த கோவிந்து எதுக்கு காலையில வந்திருக்கார் 🤔🤔
ஆரம்பத்தில இருந்தே பார்கவின அலச்சியந்தான்
பார்த்திக்கு
 
Last edited:
பார்த்தி கொஞ்சம் முன்னாடியே சொல்லிருக்கலாம்
உன் வேகம் இங்க சோகம்😥

பிரபா இவ்ளோ அடிப்பான்னு நினைக்கல.

புரிஞ்சி போச்சி பார்த்தியை நாடு கடத்த போறீங்க.. அதான ka😒
 

பார்தி ரெண்டு நாள் முன்னாடியே தெரியும் ஆனாலும் தீவிரமா விசாரித்து அவ கல்யாணம் நிறுத்த யோசித்து தெளிவு பெற்று ஆமை வேகத்துல வந்துருக்க லூசு பயலே 😡😡😡😡டேய் ஓடிப்போய்டு இன்னும் கூட உன்னை வெளுக்கலாம் தப்பில்ல 😡😡😡😡😡9198be4ef080c88cc34f53bfab2dd078.jpg

கோவிந்தா எதுக்கு வராரு 😒😒.

 
ஏன்டா இரண்டு நாள் முன்னாடியே அவனை பற்றி தெரிஞ்சதும் உஷாராக இருக்க வேண்டாம்? இதிலேயும் லேட் பிக்கப் தானா
 
Back
Top