• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பார்த்திபன் காதலி - 18

💞💞 நல்லவேளை பாரு அவன்கிட்ட இருந்து கல்யாணம் பண்ணாம தப்பிச்சுட்டா. ஒரு வேளை ஆகிருந்தா என்னெல்லாம் பண்ணிருப்பானோ?
 
Last edited:
நல்லவேளை பாரு தப்பிச்சா, அவன் கைய கால உடைச்சி இருக்கணும், மாமியார் வீட்ல போய் களி திங்கட்டும் நா... தா.. ரி 😡😡😡😡,
அடுத்து போலீஸ்காரரை எப்படி கழட்டி விடப் போறீங்க
 
ஐயோ பாருமா 🥺🥺🥺🥺எவ்வளவு பயந்து நடுங்கி உயிரை விட கற்பை காக்க போராடி இருப்பாள் எனக்கு படிக்கும் போதே கலங்கிவிட்டது 😓😓😓8ede9bb6d05e22be27d22c1f3df019fe.jpg
 
Last edited:
பாரு உன்னோட நல்ல மனசால தான் அவசரமா வந்த வரனை ஏத்துக்கிட்ட டா 🥺🥺🥺🥺ப்ளீஸ் பாரு தைரியமா இருடா....

முதல் காதல் அதுவும் சொல்ல கூடாத தருணத்தில் சொல்லிவிட்ட வலியும் சேர்ந்து தற்போது அவள் பெற்ற வலியும் ரொம்ப வேதனை தான்... 😓😓😓😓

 
Back
Top