• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பார்த்திபன் காதலி - 14

❤️ ❤️அடப்பாவி பார்த்தி இப்படி எல்லாம் அவங்ககிட்ட பேசி பழகினா உன்னை பிடிக்காம என்னடா பண்ணும்....

அவ மனசுல ஆசைய வளர்த்துட்டு இப்போ என்னடான்னா அந்த போலீஸ்கார்ர்ர்ர் பொண்ணுக்கு பாடிகார்ட் வேலை பார்க்கற.....
 
Last edited:
😍😍😍

அடேய் பார்த்தி, அவகூட நல்லா பழகி, உனக்கே தெரியாம அவ மனசுல சலனத்தை ஏற்படுத்தி இருக்க.. இப்ப அந்த போலீஸ்காரன் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போற... 😏😏🤷🤷

உனக்கு இப்பவும் பாருவை கைப்பிடிக்க வாய்ப்பிருக்கு, பேசாம ரஞ்சன்கிட்ட எல்லா உண்மையையும் சொல்லிரு.. அப்படி மட்டும் சொல்லலை, கடைசியில இப்படித்தான் நிக்க வேண்டி இருக்கும்... 💔💔💔
FB_IMG_1775279759770.jpg
 
Back
Top