• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

நேசம் நிறைத்திடு நெஞ்சமே - 20

உண்ணாமலை உண்மையான தாய் உள்ளுக்குள் வஞ்சம் வைத்து
உறவாடும் பெண்மணி அல்ல...

உண்மையை பற்றென்று
உரக்கச் சொல்லும் உயர்ந்த பெண்மணி....

உறுதியான முடிவு எடுத்து
உலகத்தை சந்திக்க
உறுதுணை தர்ற
உறவாக.....
 
ரோசு குட்டி சூப்பர்....

இன்றைய இளம் பிள்ளைகள் பலபேர் இப்படிபட்ட பசப்பு வார்த்தைகளை நம்பி வழி தவறி தான் நிக்கறாங்க.... சுய சம்பாத்தியம் சுதந்திரம் எல்லாம் சுய ஒழுக்கத்தை மறக்க வைத்து விடுகிறது
 
உண்ணாமலை சரியான மாமியார், உள்ளுக்குள்ள வைச்சிக்காம வெளிப்படையாக பேசறார்
 
Back
Top