கேள்வியால்
கணவனை திணற வைக்கும் மனைவி
குறிஞ்சியாத்தா.....
தயாவை தெரியும்
தெரிந்து வயதில் இருந்து....
தன் கணவனாக தன்னை புரிந்த
தயா சற்றே வித்யாசமாக தெரிகிறான்....
தள்ளி நிற்கிறான்
துணை கொள்கிறான்
கெஞ்ச வைக்கிறான்
கொஞ்சவும் செய்கிறான்....
பிடிக்காத திருமணம் உனக்கு என
பல முறை பரிகாசம் செய்தாலும்
பிடிவாதம்
பிடித்து தான் அவளை திருமணம் செய்து உள்ளான்....
புரியாது குழம்பிய
புது மனைவி குறிஞ்சியாத்தா....
புரியாத புதிராக
புருஷ அவதாரம் தயா....