• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

நேசம் நிறைத்திடு நெஞ்சமே - 12

தீயில் மாட்டிய
தளிர் போல
தவித்து நின்றாயோ
துர்கா

தன் நிலை எண்ணி
துடித்து நிற்க
தம்பி இடம் சொல்லாதே என தோழியிடம் கெஞ்ச...

தவறு செய்கிறாய் துர்கா
 
நாத்தனாரா இல்லாம friendsஆ இருக்கனால குறிஞ்சியால துர்காட்ட பேச முடியுது.. இல்லைன்னா துர்காவையும் சரி செய்றது கஷ்டமப்பா தான்
 
Back
Top