• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

என் ஜீவனில் உறைந்திடு - 6

ரகு பழியை அவன் மீதே போட்டு கொண்டான். இல்லையென்றால் இரு வீட்டின் நட்பும் உடைந்திருக்கும்.

ரோஜா நீ சம்மந்தம் சொன்னாலும் சண்டை வந்திருக்கும்மா என்ன காரணம் வேறா இருந்திருக்கும்.

ஆம், நிபந்தனையின்ற நேசிக்க உறவென்ற காரணமே போதுமானது. 👌🏼

அட்சரம் பிசகாமல் என் வீட்டில் கேட்கும் அதே வார்த்தைகள், "வேலைக்கு போக வேணாமா வீட்லயே கிடக்கிறதா? (r) வேலை விட்டா வீடு வீடு விட்டா வேலைன்னு தானே இருக்கேன்." 😬

"நல்லாரு போ...ரோஜா எங்கிருந்தாலும் வாடாமல் வாழ்க" 🤣🤣🤣

Accident சந்திப்பிலும் ஒரு accident டா Chef! 🫠
 
Last edited:
Back
Top