• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

என் ஜீவனில் உறைந்திடு - 26

பிஞ்சு மனசில் நஞ்சை மட்டுமல்ல வலியையும் தனிமையும் விதைத்தால் இப்படி தான் வளர்ந்தும் அசைந்து கொடுக்காது.... இளமாறன் வலி வலிக்கிறது... சோறு ஊட்ட தாய் இல்லை கடவுளே அந்த நிமிஷம் 🙁
 
அன்றோ நிலவுண்டு, சோறுண்டு, தாயில்லை....
இன்றோ அனைத்தும் உண்டு என்றாலும் மனவலியில் மறுத்து விட்டான் தனயன்.
வலி மட்டும் என்றுமே இருவருக்கும் உண்டோ?
 
Back
Top