• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பார்த்திபன் காதலி - 18

எல்லாம் என்னால.பார்த்திபன் காதலி யாருன்னு தெரிஞ்சுக்க வந்து டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் வைச்சு வில்லனை நல்ல நேரம் பார்த்து கழட்டி விட்டாச்சு.இனி அந்த போலீஸ் கார் மகளை என்ன பண்றது 🤔🤔🤔🤔
 
பாரு 🥺🥺🥺 இந்த நிலையிலும் பாரியை எதிர்த்து நின்னது சூப்பர் ❤️ இவனை எல்லாம் உள்ள தள்ளி நல்லா கவனிக்கணும் 😡😡
பாரு சீக்கிரம் இதுல இருந்து மீண்டு வரணும் 🤗🤗

பார்த்தி மாட்டிகிட்டான் பிரபாகிட்ட 🤭
இனி போலீஸ் மாமா வேற என்ன பிரச்சனைன்னு விசாரணையை போடுவாரு...
 
பார்கவி.... Brave Girl 💖💖 & இதுவும் கடந்து போகும் 💔❤️‍🩹

பாரிவேந்தன்.... வெறிப் பிடித்த மிருகம் 😡😡💀😡

அழுத்தமான பதிவு...🥺🥹
 
Back
Top