• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

என் ஜீவனில் உறைந்திடு - 14

ஐயோ என்னை ஆரோக்கியமா வச்சிக்குறேன் சொல்லி சொல்லி எங்க போனாலும் எனக்கு மட்டும் உணவு பையோடு சுற்றும் மாமியார்(பாட்டி )...அதனால ஆசை பட்டாலும் வெளிய சாப்பிட்டது இல்லை... ஐயோ தேவிமா இங்க சொல்ற ஒவ்வொரு உணவும் எனக்கும் நாக்கு ஊறுது🙁🙁🙁🙁 நான் ரொம்ப பாவம் தானே 😒😒.

சுகந்தி வலியை விட மாறன் வலி அதிகம் தானே !!
 
Back
Top