• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பார்த்திபன் காதலி - 11

பாரு அவசரப்பட்டு எதையோ நினைச்சு கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டு இப்போ கஷ்டப்படுறா..... 🙁
கல்யாணத்த நிறுத்துறதே நல்லது பாரி சரியான சாய்ஸ் இல்லை.... இப்போவே எக்ஸ் ஒய் ன்னு எப்போ பார்த்தாலும் பேசுறவனை கட்டிக்கிட்டு ரொம்ப கஷ்டம் 😐😐😐
 

பாரு என்னடா பண்ணிட்டு இருக்க 🤷🤷🤷இவன் கிட்ட எல்லாம் எதுவும் புரிய வைக்க முடியாது😡😡😡 எத்தனை முறை விளக்கம் சொன்னாலும் புரியாத பிறவி இவன் 🤦🤦🤦.d9e5ae38a026627cfea4d39b1f8261ab (1).jpg

அப்படி என்ன அவசரம் இந்த மட சாம்பிராணிக்கு 😡😡இன்னோரு முறை அத்து மீறினால் ஒரு உதை எட்டி விடுடா பாரு 😡😡😡abc43487e9550797671c01be7f89e5ec.jpg

 
Back
Top