• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பார்த்திபன் காதலி - 11

பாரி x x னு பேசி பேசி கடுப்பேத்துறான்.
பாரு மாறனும்னு நினைச்சாலும் இவன் விட மாட்டான் போல...
 
தன் வாழ்வு என யோசிக்கும் முன் தந்தையின் உடல் நிலையும்
தாயின் புன்சிரிப்பும்
தவிப்புகளை தன்னுள்ளே மறைத்து திருமணத்துக்கு தயாராகும்
திருமண பெண்ணே தினம் தினம் அனுபவிக்க வேண்டுமோ துயரங்களை????
 
Back
Top