• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பார்த்திபன் காதலி - 7

❤️ ❤️ பார்த்தி பாருக்கு தானா உன் மேல காதல் வந்திருச்சுனு நினைச்சா அப்படி இல்லை போலயே....

இந்த போலீஸ்கார் ரொம்ப ஓவரா போறாரோ????
 
Last edited:
சும்மா இருந்தவன்ட்ட லவ் சொல்லிட்டு போயிட்டா இப்போ அவ நினைப்பு தான் பார்த்திக்கு.... அப்போ புரியாதது எல்லாம் இப்போ தான் புரியுது so sad ....😔😔

கிரௌண்ட்க்கு வந்துட்டா போனை எடுக்க மாட்டீங்களா....😄 பிரபஞ்சனுக்காவது பொண்டாட்டியை தான் சமாளிக்கணும் உனக்கு போலீஸ்கார மாமனார் வேற விறைப்பா நேர்ல வந்து நிற்பாரு போன் எடுக்காட்டி .... 🤣🤣🤣
 
போலீஸ் கார் போலீஸ் கார் பார்த்தி ரொம்ப நல்லலலலா பையன் அதானால ரொம்ப எல்லாம் கடுப்பாகாதீங்க அவனை 🤭🤭🤭🤭a4438dbbf49cade68442f7ac7f106b3f.jpg
 
பிரபஞ்சன் கதையில் போனை எடுக்கலன்னு பிரியா மட்டுமே டென்ஷன் ஆவா. ஆனால் பார்த்தி உனக்கோ வருங்கால பொண்டாட்டி, மாமனார்ன்னு லிஸ்ட் பெருசா போகுதே.🤭🤭🤭🤭

இதையே சாக்கா வச்சி பொண்ணு தர மாட்டேன்னு சொன்னா, டக்குனு சம்மதம் சொல்லி விடு. உன் மனசுக்குள்ள பார்கவி தான் இருக்கிறாள். பிரபா இல்லை.
 
போலீஸ் கார் போலீஸ் கார் பார்த்தி ரொம்ப நல்லலலலா பையன் அதானால ரொம்ப எல்லாம் கடுப்பாகாதீங்க அவனை 🤭🤭🤭🤭View attachment 179
பார்த்தி மைண்ட் வாய்ஸ் 👇👇👇

ஹீரோ ஆர்மியே வேடிக்கை பார்க்குதே. அடேய் நான் தாண்டா இங்க ஹீரோ. கிளம்பி வாங்கடா..1000118931.jpg
 
Back
Top