• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 2

சின்ன வயசுல இருந்தே லவ் ஆ.... 😍
இது கூட தெரியாம இருந்திருக்கா....🥱

பிரபா சரியா தான் சொல்றானோ 🤔😅 இவளுக்கு தான் பொறுமை இல்லாம வந்துட்டா 😂

நைஸ் ❣️
எதே 😅 நீங்களும் அவன் பக்கமா சோகத்த 😀😀
 
மிஸ் கிட்ட மட்டும் மாட்டலை _அவர்
மகன் கிட்டயும்
மாட்டி இருக்கிற.....
முடியலை🤧🤧🤧🤧
 
அடேய் ஏன்டா ஏன்??? 😒😒

கொஞ்ச நாளா எனக்கு வந்த சோதனையா வேதனையான்னு தெரியல எல்லா ஹீரோவையும் திட்டிட்டு இருக்கேன் அந்த அளவுக்கு வெறுப்பேத்த செய்றானுங்க.. இந்த பிரபா பேசுறதும் வெறி ஆகுது என்னமோ எல்லாம் பிரியா மட்டுமே தவறுன்னு சொல்லிட்டு அவ மண்டையையே அப்படி தான்ன்னு நம்ப வச்சு உருட்ட வச்சுட்டான்...

images (1).jpeg
 
ஹீரோ சாரே..!உங்க மேல தப்பு ஆனால் நீங்க அதை அவள் மேல திருப்பி விட்டீங்க
இது ஞாயமா ..?
 
பிரபஞ்சா ஏன் இப்படி உன் தப்ப பிரியா மேல திருப்பி விடுர.
 
Back
Top