- Joined
- Feb 15, 2026
- Messages
- 68
- Thread Author
- #11
ஆத்தாடி, எடுத்தேன் பாருங்க![]()
![]()
![]()
எவன்டா இந்த ஹீரோ நம்ம பிபிய ஏத்தறான்....
அடேய் வெண்ணைய் பிரபஞ்சா....அவளா உன்ன சாப்பிட ஹோட்டல் போகலாம்னு சொன்னா.....பெரிய அக்கறை சர்க்கரைனு வம்பா கூட்டிட்டு போயிட்டு பாதில அம்போனு விட்டுட்டு போனதும் இல்லாம ...... எல்லாம் தப்பும் அவ மேலனு அப்படியே மாத்திட்ட.....
Late ஆகிடுச்சு sorry னுஒரு வார்த்தை சொல்ல துப்பில்லை.....வந்துட்டான் நம்பிக்கை தும்பிக்கைனு.....
பாடம் படிக்க வந்த குட்டி புள்ளைய அப்பவே டாவடிச்சு இருக்க.....
