• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 2

💃 💃 💃 💃 எவன்டா இந்த ஹீரோ நம்ம பிபிய ஏத்தறான்....

அடேய் வெண்ணைய் பிரபஞ்சா....அவளா உன்ன சாப்பிட ஹோட்டல் போகலாம்னு சொன்னா.....பெரிய அக்கறை சர்க்கரைனு வம்பா கூட்டிட்டு போயிட்டு பாதில அம்போனு விட்டுட்டு போனதும் இல்லாம ...... எல்லாம் தப்பும் அவ மேலனு அப்படியே மாத்திட்ட.....

Late ஆகிடுச்சு sorry னு‌ஒரு வார்த்தை சொல்ல துப்பில்லை.....வந்துட்டான் நம்பிக்கை தும்பிக்கைனு.....

பாடம் படிக்க வந்த குட்டி புள்ளைய அப்பவே டாவடிச்சு இருக்க.....
ஆத்தாடி, எடுத்தேன் பாருங்க 🏃
 
பிரபா ஏன் கல்யாணத்திற்கு பிறகும் அவனோட மனதை சொல்லாம இருக்கான்🤔🤔.. இவன் வந்திடுவானு நம்பிக்கையோட ஒரு மணிநேரத்திற்க்கா அவ அங்கேயே உட்கார்ந்திருக்க முடியும்.. லூசு மாதிரி பேசறான்😏😏😏மரகதவல்லி தான் வில்லி போல😂😂😂😂😂
நன்றி பிரியா மா 😄
 
அடேய் நீ லேட்டா வந்துட்டு அவ மேல பிளேட்ட, திருப்பிட்ட,
அப்போதே பப்பிய குடுத்து உன்னோட பப்பி லவ் வளர்த்திருக்க
எப்படி பாருங்க கோதை மா 😄
 
தேவி சிஸ் ஹீரோனாலே ஹீரோயினை படுத்துவாங்களே 🤣🤣
ஆனா கடைசில ஹீரோயின் மட்டும் இல்லாம நம்மளையும் இவனப்போல நல்லவன் இருக்கானானு சொல்ல வைப்பாங்க.....:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: ராஜ தந்திரம்
 
Back
Top