Sathya Velusamy
Well-known member
- Joined
- Feb 21, 2026
- Messages
- 176
சூப்பர் ஜி....நீங்க வேற... ஆரம்பமான முதல் சில update அப்படியே பிரியா போல தான் நான் இருந்தேன்...
பிரியாவுக்கு friend....
எனக்கு client...
எதிர்பார்த்து,ஏமாந்து...அப்புறம் புரிதல் வந்து
அதனால இப்போ "பிரபஞ்சனை " புரிஞ்சுக்க முடிஞ்சது....
@ராம்பிரியா ,@Sathya Velusamy sis...
எப்பவும்![]()


