• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 13

💞💞💞அவன் தன் பிடித்தத்தை எத்தனை விதமாக உணர்த்தினாலும் இவளுக்கு புரியவே இல்லியே. இன்னமும் அப்பா, மிஸ்னு ராகம் பாடிட்டே இருக்குறா.
 
❤️❤️❤️
Dad little princess , கொஞ்சம் கொஞ்சமா பிரபாவை மன அழுத்தத்திற்கு கொண்டு போறா....

யாரும் சொல்லாம, இவளே புரிஞ்சுக்க மாட்டா போல 🤗🤗🤗
சிஸ்... நீங்க என்ன இப்படி மிகத் தீவிர ஹீரோ ஆர்மி ஆகிட்டீங்க 😦😦😦
 
நைஸ் எபிசோட் 🤩 🤩
அப்பா சொன்ன மாப்பிள்ளைக்கு மறுப்பு சொல்லாமல் ஓகே சொன்னதுக்கே நீ சந்தோஷ படனும் 😮😮😮 அவ மறுத்துருந்தா என்ன பண்ணியிருப்பீங்க Mr. பிரபஞ்சன் ⁉️⁉️⁉️
 
சிஸ்... நீங்க என்ன இப்படி மிகத் தீவிர ஹீரோ ஆர்மி ஆகிட்டீங்க 😦😦😦
இந்த கதை full ஆ ஜானு சிஸ் ப்ரியமான பிரபஞ்சனுக்கு தான் support :( :( :(
ப்ரியா பொண்ண கண்டுக்கவே இல்லை
 
இந்த கதை full ஆ ஜானு சிஸ் ப்ரியமான பிரபஞ்சனுக்கு தான் support :( :( :(
ப்ரியா பொண்ண கண்டுக்கவே இல்லை
நீங்க வேற... ஆரம்பமான முதல் சில update அப்படியே பிரியா போல தான் நான் இருந்தேன்...

பிரியாவுக்கு friend....
எனக்கு client...

எதிர்பார்த்து,ஏமாந்து...அப்புறம் புரிதல் வந்து 🤷🤷🤷

அதனால இப்போ "பிரபஞ்சனை " புரிஞ்சுக்க முடிஞ்சது....

@ராம்பிரியா ,@Sathya Velusamy sis...
எப்பவும் 🙌🙌🙌🙌🙌👍👍😀😀😀
 
Back
Top