• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 12

எனக்கென்னவோ இருவரும் நங்கள் மனதில் இருப்பதை தெளிவா பேசிக்கணும் என்று தோணுது ,
அவள் ஒரு கூட்டுக்குள்ள வளர்ந்து விட்டாள் அதை தாண்டி அவள் யோசனை போகுதே இல்லையே .
அவள் தெளிவா யோசிக்கணும் அப்புறம் தான் அவளுக்கு சிலது புரியும் போலவே.
 
அடேய் அவ எதிர்பார்ப்பு தப்பு இல்ல 😏😏😏😏

நீ என்ன நினச்சிட்டு இத எல்லாம் பண்ற்😏😏😏😏🙄🙄🙄🙄
பார்த்திக்கு நீ வெளில போய் இருக்கனு தெரியாதா 😏😏😏😏🤔🤔🤔🤔
 
Back
Top