• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 12

எனக்கென்னவோ இருவரும் நங்கள் மனதில் இருப்பதை தெளிவா பேசிக்கணும் என்று தோணுது ,
அவள் ஒரு கூட்டுக்குள்ள வளர்ந்து விட்டாள் அதை தாண்டி அவள் யோசனை போகுதே இல்லையே .
அவள் தெளிவா யோசிக்கணும் அப்புறம் தான் அவளுக்கு சிலது புரியும் போலவே.
 
Back
Top