• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 11

இவங்க சண்டை குள்ள போக கூடாதுன்னு ஏற்கனவே முடிவு செஞ்சாலும் அப்பப்போ என்னை மீறி பொங்கிடுவேன் ஆனால் இனி இவங்கள நம்பி ஏமாற கூடாதுடா சாமி... 9e952e98221529219f2c60f82505e475.jpg
 
அருமையான பதிவு 🤩🤩
பிரபஞ்சனின் காதல் உரிமைபட்டவளை தவிர்த்து மற்ற எல்லோருக்கும் தெரிஞ்சுருக்கு 😲😲😲

ப்ரியா இப்படி அப்பாவியாகவே இருந்தால் பிரபஞ்சனின் குடும்ப வாழ்க்கை பிரமாதமா போகும் 😊😊
 
அவன் அவளுக்கு பாத்து பாத்து எல்லாமே பண்ணுறான் ஆனால் இவள் அவனிடம் குற்றம் காண்கிறாளோ,
அவனை இவள் கவனித்து பார்க்கணுமோ..?
அப்போ வண்டி ஒட்டி கற்றதுக்கு பின்னாடி பெரிய கதை இருக்கு, இவனுக்கு தான் எல்லாம் தெரியும், இவனா அவளிடம் சொன்னா தான் அவளுக்கு புரியும் .
 
Back
Top