Sindhu Narayanan
New member
- Joined
- Feb 20, 2026
- Messages
- 3
மாமியார் மரகதவல்லி நல்ல பொங்கல் மெட்டீரியலா இருக்காங்க... வயசான காலத்துல அவங்க வேலைக்கு போவாங்களாம், ஆனா மருமக வேலைக்கு போக கூடாதாம்..
ஆமாம் அதென்ன அவளுக்கு பெற்றோர் பார்த்து வைத்த திருமணம், பிரபஞ்சனுக்கு எப்படின்னு அவன் தான் சொல்லணுமாமே...
