• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பார்த்திபன் காதலி - 9

அப்படின்னா ஏன் இப்படி டைட்டில்வைக்கிறாங்க? சோ don't worry Surya😄
அநேகமா அக்கா ஜோடி மாத்த மாட்டாங்க. அவர்களுக்கே அது பிடிக்காது.
அடேய், நீ அவங்களை இன்னும் நல்லா குழப்பி விடுற 🤭 சிறப்பு 🤣🤣
 

@Devi Manogaran

எங்களை எல்லாம் பாருவை நினைச்சு கதற விட்டுட்டு இப்போ பாருவே தெளிவா எங்களுக்கு சேர்த்து மனசை தேத்திக்குற மாதிரி உங்க கை வண்ணத்தை காட்டுறிங்க பாருங்க 😒😒View attachment 186

சரி போகட்டும் பாருவுக்கு பார்த்த மாப்பிளையாவது ஒழுங்கா பார்த்திங்களா 😏😏😏அதுவும் கிடையாது சுத்த சந்தேக பிராணி 🤷🤷, இப்படி தப்பு தப்பா ஜோடியை மாற்றி விட்டு குற்றம் செயிரிங்களே View attachment 187

பாரு உனக்கு இந்த பார்த்திபனும் வேண்டாம், இந்த சந்தேக பிராணி பாரியும் வேண்டாம், முக்கியமா உன்னை கதற விட்ட ரைட்டரும் வேண்டாம் நீ வாடா நாம போகலாம் 🙁🙁.

Correct. சிரித்து சிரித்து முடியவில்லை மா.
 
Back
Top