கரெக்ட் ஜி.... ஹீரோ பய இப்படி மக்கு மண்ணாந்தையா இருந்தா என்ன பண்ண...பாரு பாருன்னு அவளை பார்க்குறதுக்கு பதிலா, உன் மாமியார்கிட்ட பாரும்மா, என்னை பாரம்மான்னு சொல்லி இருந்தா, கோயில் கோயிலா சுத்துறவங்க.. இந்தா வந்துட்டேன்னு ஓடி வந்துருப்பாங்க. ஐடியா இல்லாத மனுசனா இருக்கியே.
![]()
காதல் சமைப்போம்ங்க
அதுக்குத்தான் நீங்க குறுக்கால கட்டையை போடுவீங்களே....காதல் சமைப்போம்ங்க![]()