• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பார்த்திபன் காதலி - 26

இப்படி ரெசிபி கேட்டே காலத்தை முடிக்க வேண்டியது தான் 👻👻👻
 
💞💞 பாரு பாருன்னு அவளை பார்க்குறதுக்கு பதிலா, உன் மாமியார்கிட்ட பாரும்மா, என்னை பாரம்மான்னு சொல்லி இருந்தா, கோயில் கோயிலா சுத்துறவங்க.. இந்தா வந்துட்டேன்னு ஓடி வந்துருப்பாங்க. ஐடியா இல்லாத மனுசனா இருக்கியே. 🤔🤔🤔🤭🤭🤭
கரெக்ட் ஜி.... ஹீரோ பய இப்படி மக்கு மண்ணாந்தையா இருந்தா என்ன பண்ண... :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
Back
Top