• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பார்த்திபன் காதலி - 21

But in Priya Prabanjam novel Devima told both are leading life with separate pair...
Devima suspense clear pannunga
தனி தனியா எங்கேஜ்மென்ட் ஆகியிருக்கும்னு தான் சொல்லி இருப்பாங்க... கல்யாணம்னு சொல்லி இருக்க மாட்டாங்க, பார்த்திபன் காதலி பார்கவி தான்.. அதுல ஒரு டவுட்டும் இல்லை..🤗🤗
 
Last edited:
Prapanjan is not a good friend to Parthipan.Bhargavi told her love after his engagement, which is not his fault. He yielded to Prapanjan's warning too. பாரியை பற்றி முழு விபரம் தெரியாமல் எப்படி கூறுவான்.திருமணம் விளையாட்டு அல்ல. Parthibanin arumai avan America pona piragu prapanjanukku theriya vendum. Bhargavi too takes all decisions in a haste
Before his engagement solli iruppa 😊
 
But in Priya Prabanjam novel Devima told both are leading life with separate pair...
Devima suspense clear pannunga
இல்லையே, இருவருக்கும் வேறு வேறு நபர்களுடன் நிச்சயமாகி இருக்குன்னுதான் வரும் மா.
 
கோவிந்தா செம்ம பாஸ்ட் தான் போ
பார்த்தி அமெரிக்கா போறான், பாரு நீ எப்போ போகப் போற?
 
பாரு சூப்பர் இப்படி தான் இருக்கணும்,பெற்றவர்களைவிட சீக்கிரமா மனதை திடப்படுத்தி விட்டாய👏
 
Back
Top