jcwelcomes
New member
- Joined
- Apr 25, 2026
- Messages
- 3
It's not shown properly.....and everytime asking email and password
தனி தனியா எங்கேஜ்மென்ட் ஆகியிருக்கும்னு தான் சொல்லி இருப்பாங்க... கல்யாணம்னு சொல்லி இருக்க மாட்டாங்க, பார்த்திபன் காதலி பார்கவி தான்.. அதுல ஒரு டவுட்டும் இல்லை..But in Priya Prabanjam novel Devima told both are leading life with separate pair...
Devima suspense clear pannunga
Before his engagement solli iruppaPrapanjan is not a good friend to Parthipan.Bhargavi told her love after his engagement, which is not his fault. He yielded to Prapanjan's warning too. பாரியை பற்றி முழு விபரம் தெரியாமல் எப்படி கூறுவான்.திருமணம் விளையாட்டு அல்ல. Parthibanin arumai avan America pona piragu prapanjanukku theriya vendum. Bhargavi too takes all decisions in a haste
இல்லையே, இருவருக்கும் வேறு வேறு நபர்களுடன் நிச்சயமாகி இருக்குன்னுதான் வரும் மா.But in Priya Prabanjam novel Devima told both are leading life with separate pair...
Devima suspense clear pannunga
What is not shown properly sis?It's not shown properly.....and everytime asking email and password