Anuammu
Member
- Joined
- Feb 21, 2026
- Messages
- 53
பியான்ஸினு தானே சொன்னாங்க சிஸ் ....பிரபாவதி கூட கல்யாணம் ஆனதை சொல்லலையே.....
அதனால அங்கே எதாவது twist வைச்சு இருப்பாங்கன்னு என்னோட எட்டாவது அறிவு சொல்கிறது
பியான்ஸினு தானே சொன்னாங்க சிஸ் ....பிரபாவதி கூட கல்யாணம் ஆனதை சொல்லலையே.....
அதனால அங்கே எதாவது twist வைச்சு இருப்பாங்கன்னு என்னோட எட்டாவது அறிவு சொல்கிறது
கும்கியை கூட ஜோடிகிட்ட இருந்து பிரிச்சி கதற வைப்பாங்க. அதுவே என்னை விட்டுடுங்கன்னு ஓடி போயிரும்.கும்கி வச்சு தேவி சிஸ்டர் இப்படி சோகம் பட வைக்க வேண்டாம்ன்னு சொல்லலாமா சிஸ்![]()