Narmadha mf
Active member
- Joined
- Mar 8, 2026
- Messages
- 114
மச்சி என்னடா சொல்றஆத்தர் கண்டிப்பாக பிரச்சினை இல்லாம யாரையும் யாரோடவும் சேர்க்க போறது இல்லை....
அதனால இந்த பூ எல்லாம் தேவை படாது மச்சி....
பார்கவி கூட தான் கடைசியா சேர்த்து வைப்பாங்க......ஆனா அதுக்கு முன்ன என்னென்ன கஷ்டம் எல்லாம் இவங்களை அனுபவிக்க வைப்பாங்களோ இந்த எழுத்தாளர் மேடம்..மச்சி என்னடா சொல்றஅப்போ பிரபாவதி கூட தான் பார்த்திபனா
கதையின் தலைப்பு பார்த்திபன் காதலின்னு இருக்கே அப்போ இவங்க சேர வாய்ப்பில்லையாடா..![]()
நிஜமாக வாய்ப்பில்லை சிஸ்....பிரபஞ்சமே ஸ்டோரில... ரெண்டு பேரும் வேறு வேறு ஆள கல்யாணம் பண்ணிட்டாங்கன்னு ரைட்டர் சொல்லியிருப்பாங்களே...யாரைக்கா அடிச்சி சொல்றிங்கஅப்படி மட்டும் உங்க வார்த்தைகள் நிஜமானால் இந்த ஹார்ட் உங்களுக்கு தான்
View attachment 165
பியான்ஸினு தானே சொன்னாங்க சிஸ் ....பிரபாவதி கூட கல்யாணம் ஆனதை சொல்லலையே.....நிஜமாக வாய்ப்பில்லை சிஸ்....பிரபஞ்சமே ஸ்டோரில... ரெண்டு பேரும் வேறு வேறு ஆள கல்யாணம் பண்ணிட்டாங்கன்னு ரைட்டர் சொல்லியிருப்பாங்களே...
ஆமாங்க சிஸ் எனக்கும் நியாபகம் இருக்குநிஜமாக வாய்ப்பில்லை சிஸ்....பிரபஞ்சமே ஸ்டோரில... ரெண்டு பேரும் வேறு வேறு ஆள கல்யாணம் பண்ணிட்டாங்கன்னு ரைட்டர் சொல்லியிருப்பாங்களே...
கும்கி வச்சு தேவி சிஸ்டர் இப்படி சோகம் பட வைக்க வேண்டாம்ன்னு சொல்லலாமா சிஸ்சொல்லிட்டாலே அவள் காதலை
சொல்லும் போதே
சோகம் தாங்கலை....![]()