• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பார்த்திபன் காதலி - 2

என்னது புது கதையா???
கண்ணா இரண்டு லட்டா???
தேவியக்கா சைட் ஓனர் ஆனாலும் ஆனாங்க, கதையா எழுதி தள்ளுறாங்க, ஒரு பக்கம் பார்த்திபன், இன்னொரு பக்கம் தனசேகர், அப்புறம் அந்த பக்கம் தயாபரன்.. அக்காவை கையிலேயே பிடிக்க முடியல..😒😒😏😏

64250b322d621e523fa59360141c309d.jpg
 
Last edited:
தேவியக்கா சைட் ஓனர் ஆனாலும் ஆனாங்க, கதையா எழுதி தள்ளுறாங்க, ஒரு பக்கம் பார்த்திபன், இன்னொரு பக்கம் தனசேகர், அப்புறம் அந்த பக்கம் தயாதரன்.. அக்காவை கையிலேயே பிடிக்க முடியல..😒😒😏😏

View attachment 162
அதான் நானும் shock ஆகிட்டேன்....
இரண்டு புது கதை.... இரண்டு ரீரன்..... கலக்கற சந்துரு feel தான் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
Last edited:
😍😍😍

நான் அடிச்சு சொல்றேன், பார்த்திபன் காதலி பார்கவி தான்னு...😏😏
யாரைக்கா அடிச்சி சொல்றிங்க 😝😝😝😝😝🤭🤭🤭அப்படி மட்டும் உங்க வார்த்தைகள் நிஜமானால் இந்த ஹார்ட் உங்களுக்கு தான் 🥰🥰b389c0a4b3d1fe75c1e39119b6b447b9.jpg
 
யாரைக்கா அடிச்சி சொல்றிங்க 😝😝😝😝😝🤭🤭🤭அப்படி மட்டும் உங்க வார்த்தைகள் நிஜமானால் இந்த ஹார்ட் உங்களுக்கு தான் 🥰🥰View attachment 165
ஆத்தர் கண்டிப்பாக பிரச்சினை இல்லாம யாரையும் யாரோடவும் சேர்க்க போறது இல்லை....
அதனால இந்த பூ எல்லாம் தேவை படாது மச்சி....
 
Back
Top