- Joined
- Feb 15, 2026
- Messages
- 503
- Thread Author
- #11
நடக்காத கல்யாணம்.எதே லவ் கிவ் இல்லையா? நல்ல பையனா? இதான் சாக்குனு அவன் லவ் பத்தி சொல்லி கல்யாணத்தை நிப்பாட்டு பிரியா..
திருப்பி வந்துட்டான்.. இன்னைக்கு என்னடா??? அடிச்ச பத்திரிகையை அவகிட்டே கொடுக்க வந்தியா? நடக்காத கல்யாணத்துக்கு இத்தனை அக்கப்போர்.
View attachment 201
