• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பார்த்திபன் காதலி - 12

💞💞 எதே லவ் கிவ் இல்லையா? நல்ல பையனா? இதான் சாக்குனு அவன் லவ் பத்தி சொல்லி கல்யாணத்தை நிப்பாட்டு பிரியா..

திருப்பி வந்துட்டான்.. இன்னைக்கு என்னடா??? அடிச்ச பத்திரிகையை அவகிட்டே கொடுக்க வந்தியா? நடக்காத கல்யாணத்துக்கு இத்தனை அக்கப்போர். 🤭🤭🤭🤭

View attachment 201
நடக்காத கல்யாணம். 🙁 அப்படியெல்லாம் சொல்லக் கூடாது பத்மா 🙁 🙁
 
ஹலோ மேடாம்....ஹீரோ பய எங்க போனான்....தினமும் இந்த பாரி கீரியையே கூட்டிட்டு வந்து tension பண்றீங்க.....

இவனை மாதிரியே இவனை பெத்தவங்களும் போலயே......
முதல்ல இந்த குடும்பத்துக்கு ஒரு பாயாசத்தை போடுங்க....

பாரு கல்யாணம் ஆகாத கன்னியா கூட இருந்துட்டு போறா இந்த பன்னாடை மட்டும் வேண்டவே வேண்டாம்
 
பன்னாடை 🤣🤣🤣 இவன் தாங்க ஹீரோ 🤭🤭
 
இவனும் சந்தேகப்பிராணியா இருக்கான். குடும்பமும் பேராசைக்காரங்களா இருக்காங்க. அச்சோ..

மறுபடி எதுக்கு வந்துருக்கான்.. யோசிச்சு என்ன முடிவு எடுத்தானாம்..
 
Back
Top