• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

என் பிரிய பிரபஞ்சமே!!!

Ashoka Hema

Member
Joined
Feb 18, 2026
Messages
38
எழுத்தாளராக ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்த என் அன்புத்தோழிக்கு வாழ்த்துகள்!

பரிபூரணியே!
மனம் பாடும்
உதயராகம் நீ!

ஊஞ்சலாடும் மனத்தில்
மழையோடு ஒரு நாள்
தேவாரசந்தங்கள் பாடி
காதலென நீ வந்தாய்!

என் முதற்கனவே,
மந்த மாருதம் வீசுகையில்
உன் கையில் ஆடும்
பூமரப் பாவை நான்!

என் மனக் கடலின்
தெண்திரை தேடலே,
உன் எழுதாத எண்ணங்கள் கொண்டு
அன்பின் ஆலாபனை செய்தாய்!

நம் மௌன மனங்களுக்குள்ளே
பிரியங்கள் புதிதாய் முளைத்து
நற்காதல் நெய்திட
சாதகப் பட்சிகளாய் காத்திருந்தோம்!

என் நேயத்தின் நியதிகள் சொல்லி
உள்ளம் உன் வசமாக
நீ
என் ஜீவனில் உறைந்திடு!

நம் காதலதிகாரம் இரண்டு
சொல்லும் போதுதான்
உணர்கிறேன் உன்
நிலவும் நினைவும் நான் என்று!

இது காட்சிப் பிழையோ
கவிதையோ இல்லையடி,
மீநிகழுணர்வில் நம்
காதல் பேசிடு கண்மணி!

வானம் தேடும் பறவையாய்
நீ என் மனம் தேடி
நேசம் நிறைத்திடு நெஞ்சமே!

என் பிரிய பிரபஞ்சமே!
இனியொரு பிரிவேது நம்முள்!

இந்த வாழ்வென்பது
ஐந்து ஆண்டுகள் தாண்டியும்
இருபத்தி ஐந்து கதைகளைக் கடந்தும்
உளமாற உன்னுடன்
தொடரட்டும்!

இப்படிக்கு காதல் தோழி,

அசோகா 🥰
 
சூப்பர் சூப்பர் ❤️
அவங்க கதைகள் அனைத்தையும் கண்ணு முன்னாடி கொண்டு வந்து விட்டீங்க ஜி❤️
வாழ்த்துக்கள் ❤️
தேவிஜீக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️
மேலும் உங்க எழுத்து பணி தொடரவும் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️
 
கவிதையாய் இயற்கையோடு இணைந்து, பூக்களோடு நறுமணம் வீசி, புத்தகங்களோடு பயணித்து , மழையோடு நனைந்து காதலாகி கசிந்துருகி, உறவுகளோடு உறவாடி ஒருங்கிணைந்து வரும் கதைகளை அளித்து வாசகர்களை மகிழ்ச்சியை அளித்ததற்கு மனமார்ந்த நன்றிகளும், மேலும் பல வருடங்கள் உங்கள் கதைகளால் எங்களை மகிழ்விக்க ஆரோக்கியமும், மன அமைதியும், கற்பனை வளமும் நலமும் பெற வாழத்தி எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன். Best wishes .
 
எழுத்தாளராக ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்த என் அன்புத்தோழிக்கு வாழ்த்துகள்!

பரிபூரணியே!
மனம் பாடும்
உதயராகம் நீ!

ஊஞ்சலாடும் மனத்தில்
மழையோடு ஒரு நாள்
தேவாரசந்தங்கள் பாடி
காதலென நீ வந்தாய்!

என் முதற்கனவே,
மந்த மாருதம் வீசுகையில்
உன் கையில் ஆடும்
பூமரப் பாவை நான்!

என் மனக் கடலின்
தெண்திரை தேடலே,
உன் எழுதாத எண்ணங்கள் கொண்டு
அன்பின் ஆலாபனை செய்தாய்!

நம் மௌன மனங்களுக்குள்ளே
பிரியங்கள் புதிதாய் முளைத்து
நற்காதல் நெய்திட
சாதகப் பட்சிகளாய் காத்திருந்தோம்!

என் நேயத்தின் நியதிகள் சொல்லி
உள்ளம் உன் வசமாக
நீ
என் ஜீவனில் உறைந்திடு!

நம் காதலதிகாரம் இரண்டு
சொல்லும் போதுதான்
உணர்கிறேன் உன்
நிலவும் நினைவும் நான் என்று!

இது காட்சிப் பிழையோ
கவிதையோ இல்லையடி,
மீநிகழுணர்வில் நம்
காதல் பேசிடு கண்மணி!

வானம் தேடும் பறவையாய்
நீ என் மனம் தேடி
நேசம் நிறைத்திடு நெஞ்சமே!

என் பிரிய பிரபஞ்சமே!
இனியொரு பிரிவேது நம்முள்!

இந்த வாழ்வென்பது
ஐந்து ஆண்டுகள் தாண்டியும்
இருபத்தி ஐந்து கதைகளைக் கடந்தும்
உளமாற உன்னுடன்
தொடரட்டும்!

இப்படிக்கு காதல் தோழி,

அசோகா 🥰
நன்றி நன்றி ஹேமா ❤️ ❤️ ❤️

அட எல்லாமே நம்ம கதை தலைப்பு. கவிதையா இருக்கு 🥰 🥰
 
சூப்பர் சூப்பர் ❤️
அவங்க கதைகள் அனைத்தையும் கண்ணு முன்னாடி கொண்டு வந்து விட்டீங்க ஜி❤️
வாழ்த்துக்கள் ❤️
தேவிஜீக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️
மேலும் உங்க எழுத்து பணி தொடரவும் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️
நன்றி நன்றி சிஸ்
 
கவிதையாய் இயற்கையோடு இணைந்து, பூக்களோடு நறுமணம் வீசி, புத்தகங்களோடு பயணித்து , மழையோடு நனைந்து காதலாகி கசிந்துருகி, உறவுகளோடு உறவாடி ஒருங்கிணைந்து வரும் கதைகளை அளித்து வாசகர்களை மகிழ்ச்சியை அளித்ததற்கு மனமார்ந்த நன்றிகளும், மேலும் பல வருடங்கள் உங்கள் கதைகளால் எங்களை மகிழ்விக்க ஆரோக்கியமும், மன அமைதியும், கற்பனை வளமும் நலமும் பெற வாழத்தி எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன். Best wishes .
நன்றி நன்றி வித்யா சிஸ் ❤️ ❤️ ❤️
 
மலரும் நேசமும் மங்காத பிரியமும்
மனதின் சாரலாக
மழையின் இதமான
மலரின் மணமாக
மறக்க முடியாத கதைகளும்
மறுகும் ஹீரோக்களும்
மயங்கும் ஹீரோயின்களும்
மயக்கும் வார்த்தைகளும்
மதி மயங்கும் நாங்களும்
மாறாத நட்புடன்
மழலை மனத்துடன்
மகிழ்ச்சியோடு பயணிப்போம்....
 
எழுத்தாளராக ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்த என் அன்புத்தோழிக்கு வாழ்த்துகள்!

பரிபூரணியே!
மனம் பாடும்
உதயராகம் நீ!

ஊஞ்சலாடும் மனத்தில்
மழையோடு ஒரு நாள்
தேவாரசந்தங்கள் பாடி
காதலென நீ வந்தாய்!

என் முதற்கனவே,
மந்த மாருதம் வீசுகையில்
உன் கையில் ஆடும்
பூமரப் பாவை நான்!

என் மனக் கடலின்
தெண்திரை தேடலே,
உன் எழுதாத எண்ணங்கள் கொண்டு
அன்பின் ஆலாபனை செய்தாய்!

நம் மௌன மனங்களுக்குள்ளே
பிரியங்கள் புதிதாய் முளைத்து
நற்காதல் நெய்திட
சாதகப் பட்சிகளாய் காத்திருந்தோம்!

என் நேயத்தின் நியதிகள் சொல்லி
உள்ளம் உன் வசமாக
நீ
என் ஜீவனில் உறைந்திடு!

நம் காதலதிகாரம் இரண்டு
சொல்லும் போதுதான்
உணர்கிறேன் உன்
நிலவும் நினைவும் நான் என்று!

இது காட்சிப் பிழையோ
கவிதையோ இல்லையடி,
மீநிகழுணர்வில் நம்
காதல் பேசிடு கண்மணி!

வானம் தேடும் பறவையாய்
நீ என் மனம் தேடி
நேசம் நிறைத்திடு நெஞ்சமே!

என் பிரிய பிரபஞ்சமே!
இனியொரு பிரிவேது நம்முள்!

இந்த வாழ்வென்பது
ஐந்து ஆண்டுகள் தாண்டியும்
இருபத்தி ஐந்து கதைகளைக் கடந்தும்
உளமாற உன்னுடன்
தொடரட்டும்!

இப்படிக்கு காதல் தோழி,

அசோகா 🥰
அருமை...

@Devi Manogaran வாழ்த்துக்கள் சிஸ்....wishing you for many more milestones
 
Back
Top