• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

அன்பின் ஆலாபனை!

Joined
Feb 20, 2026
Messages
34
#Gowsireviews

சஹானா❤️சத்யா!

இன்ட்ரஸ்டிங் ஸ்டோரி!!.. இவளோட எதிர்பார்ப்பும், அவனோட இயல்பும் முரணா இருந்தாலும், அவங்களோட நேசம் ரொம்பவே அழகா இருந்தது!!..

குடும்ப யதார்த்தத்தை ரொம்ப ரொம்ப அருமையா சொல்லிருப்பீங்க!!..

இடையில் வரும் One liners எல்லாம் அடிபொலி!!..

சஹானா ரசிக்கும் இடங்களை, எங்களையும் ரசிக்க, உணர வச்சுருப்பீங்க!!..

கடைசி வரை மாமியார் அவங்க கருத்துல மாறாம, ஆனால் அவங்களோட மாற்றத்தை சொன்னது நல்லா இருந்தது!!..‌

அந்த மாமா பையனுக்கு வச்ச அடி, Soo Satisfying😍!!..

சொன்னாதான் தெரியனுமா, உணரனும்னு சத்யாவோட பக்கத்தையும் அழகா சொன்னீங்க கா!!..

புனிதா மம்மி😍😍😍!!...

எல்லாரோட பக்கத்தையும், உணர்வுகளையும் ரொம்ப அழகா எந்த மிகையும் இல்லாம சொல்லிட்டீங்க!!..

Finally, சத்யாவையும் பேச வச்சுட்டீங்க!!..

Lovely Story❤️!!..

இன்னும் நிறைய நிறைய எழுத வாழ்த்துகள் கா❤️!!..

சஹானா, சத்யாவுக்காக❤️

சூப்பர்.....
 
Hey very first Review is yours ❤️

Thank you Gowsi 🥰🥰 ரொம்ப பொருத்தமான பாட்டும் கூட 😍😍
ஏனோ இந்த பாட்டு கேக்கும் போது இவங்க நியாபகம் தான் வந்தது கா😍!!..

இப்படி பாட்டு கேக்குறதுல பெரும் நீங்க போடுற பாட்டு கேட்டுதான், Thanks much for that❤️
 
😍😍😍
 
Back
Top